வாட்ஸ்அப்பில் இந்த வசதி மீண்டும் வருகிறது

வாட்ஸ்அப்பில் இந்த வசதி மீண்டும் வருகிறது

வாட்ஸ்அப்பில் இந்த வசதி மீண்டும் வருகிறது


கடந்தாண்டு வாட்ஸ்அப், multiple chat வசதியை நீக்கியது. இந்நிலையில்,

டெஸ்க்டாப் பயனர்களுக்கு மீண்டும் இந்த வசதி கொண்டுவரப்பட உள்ளது.

இதன்மூலம் ஒரே நேரத்தில் பல பேருக்கு மெசேஜ் அனுப்ப முடியும். இந்த வசதி கடந்த காலத்தில், டெஸ்க்டாப் பயனர்களுக்கு நீக்கப்பட்டாலும், மொபைல் பயனர்களுக்கு தக்க வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த வசதி select chats என்ற

பெயரில் வரவுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.