Quarterly Holidays announced 2022

Quarterly Holidays announced 2022

தமிழகத்தில் 1 -5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் 9ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

6 - 12ம் வகுப்புகளுக்கு அக்.5ம் தேதிவரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு, அக்.6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 - 5ம் வகுப்பு வரை கூடுதலாக 4 நாள் (அக்.1 முதல் 9 வரை) விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.