கனமழை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!


tomorrow school holiday news in tamilnadu,school holiday due to heavy rain in tamilnadu,tn school latest updates,tn school latest news,

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.  கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதையடுத்து நாளை கல்விநிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.