How to check MBBS Rank List 2022 in Tamil Nadu

How to check MBBS Rank List 2022

எம்பிபிஎஸ்  தரவரிசை பட்டியல் வெளியீடு

neet tamil nadu rank list 2021, neet 2021 tamil nadu topper list, neet tamil nadu rank list 2020, tn rank list 2021, tnmedicalselection rank list. neet rank list 2021, MBBS Online Counseling Date. Total Seats, BDS Colleges and Seats in Tamil Nadu.

தமிழகத்தில் எம்.பி. பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லுாரிகள் உட்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன.

.

MBBS., மருத்துவ படிப்பில் 

    • அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 4,349
    • சுயநிதி கல்லுாரிகளில் 2,650
    •  என, 6,999 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. 

    BDS., மருத்துவ படிப்பில் 

    • 1,930 இடங்கள் உள்ளன. 

    இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு, 

    • அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 
    • நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 பேர் 
    • மொத்தம் 40,288 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    இவர்களுக்கான தரவரிசை பட்டியலை, அமைச்சர் சுப்பிரமணியன் இன்று மாலை வெளியிடுகிறார். இந்த விபரங்களை, www.tnhealth.tn.gov.in, tnmedicalselection.net என்ற இணையதளங்களில் பார்க்கலாம். 

    • வரும் 27ம் தேதி மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு பிரிவு என சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும்; 
    • 28, 29ம் தேதிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நேரடியாக நடைபெறும். 
    • பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங், 30ம் தேதி முதல் இணையவழியில் நடக்க உள்ளது.

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.