தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.


தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு.

10,11,12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும்.

1-9 ஆம் வகுப்புகளுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை. ஆன்லைன் கல்வி நடைபெறும்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் கல்லூரிகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை : உயர்கல்வித்துறை தகவல்.

அனைத்து பிஇ, கலை - அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி இள, முதுநிலை மாணவர்களுக்கு ஜன. 31 வரை விடுமுறை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.