10th 11th 12th Public Exam..! | பிப்ரவரி 1 முதல் பள்ளிகளைத் திறக்க பரிந்துரை?

10th 11th 12th Public Exam..! | பிப்ரவரி 1 முதல் பள்ளிகளைத் திறக்க பரிந்துரை?

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை - அமைச்சர் அன்பில் மகேஷ்


பிப்ரவரி மாதத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என முதலமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பரிந்துரை செய்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.