6th Maths Refresher Course Answer key 2021 Tamil Medium

6th Maths Refresher Course Answer key 2021 Tamil  Medium

6th Maths Refresher Course Answer key Tamil Medium 2021. 6th Standard All Unit 1-20  Refresher Course Answer key. 6th Maths Answer key (Bridge Course). 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு : பள்ளிகள் திறக்கப்படும் நிலையில்,அனைத்து பாட்டங்களுக்கும் புத்தாக்க பயிற்சி கட்டகம் ( REFRESHER COURSE MODULE) தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் பள்ளி திறந்தவுடன் சில நாட்களுக்கு ஆசிரியரால் கற்பிக்கப்படும்.அதற்கு பின்னர்தான் புத்தக பாடங்கள் கற்பிக்கப்படும்.
6th Refresher Course Answer key


6th Maths Refresher Course Module Books, Answer key, Bridge Course

6th Maths Refresher Course Answer key Tamil Medium

Topic 1- 20

  • அடிப்படை கருத்துக்கள்
  • 1. வடிவியல் பண்புகள்
  • 2. சுற்றளவு, பரப்பளவு மற்றும் கோணங்கள்
  • 3. எண்ணுரு, எண் பெயர் மற்றும் இடமதிப்பு
  • 4. எண்கள் - கூட்டல்
  • 5. எண்கள் - கழித்தல
  • 6. எண்கள் - பெருக்கல்
  • 7. எண்கள் - வகுத்தல் 
  • 8. எண்கள் - காரணிகள்
  • 9. அளவைகள் மேலினம், கீழினமாக மாற்றுதல் (நீட்டலளவை)
  • 10. அளவைகள் - கூட்டல் மற்றும் கழித்தல் (நீட்டலளவை)
  • 11. அளவைகள் மேலினம், கீழினமாக மாற்றுதல். (நிறுத்தலளவை)
  • 12. அளவைகள் மேலினம், கீழினமாக மாற்றுதல். (நிறுத்தலளவை)
  • 13. அளவைகள் மேலினம், கீழினமாக மாற்றுதல். (முகத்தலளவை) 
  • 14. அளவைகள் கூட்டல் மற்றும் கழித்தல்( முகத்தலளவை)
  • 15. காலம்
  • 16. இயற்கணிதம்
  • 17. பின்னங்கள்
  • 18. அமைப்புகள் 
  • 19. பணம்
  • 20. தகவல்செயலாக்கம்

1 to 8 Refresher Course Answer key

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.