கனமழை பாதிப்பின் காரணமாக 20.11.2021 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

கனமழை பாதிப்பின் காரணமாக 20.11.2021 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

கனமழை 20.11.2021 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
கனமழை காரணமாக 20.11.2021  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.


  • 1. திருப்பத்தூர் ( பள்ளி மட்டும்) 
  • 2. வேலூர் ( பள்ளி, கல்லூரி )
  • 3. ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )
  • 4. காஞ்சிபுரத்தில் ( பள்ளி, கல்லூரி )
  • 5. செங்கல்பட்டு ( பள்ளிகளுக்கு மட்டும் )
  • 6. விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி )
  • 7. கடலூர்  ( பள்ளிகளுக்கு மட்டும் )
  • 8. கள்ளகுறிச்சி   ( பள்ளி, கல்லூரி )
  • 9. திருவள்ளூர் ( பள்ளிகளுக்கு மட்டும் )
  • 10. திருவண்ணாமலை ( பள்ளிகளுக்கு மட்டும் )

Click Here to Join our whatsapp and Telegram group


வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.