10th Social Science Refresher Course Answer key Topic 9. இந்தியா - இயற்கை அமைப்பு

10th Social Science 

Refresher Course Answer key  TM

Topic  9. இந்தியா - இயற்கை அமைப்பு 

10th Social Science  Refresher Course Answer key  TM Topic 9. இந்தியா - இயற்கை அமைப்பு . 10th Social Science  Refresher Course Answer key . 10th Social Science  Refresher Course Answer key Topic 9. வினாக்களும் விடைகளும், 10th SOCIAL SCIENCE REFRESHER COURSE MODULE 8 QUESTION & ANSWER Tamil Medium.

  • பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 
  • பாடம்  9. இந்தியா - இயற்கை அமைப்பு 

மதிப்பீடு

1. தென்னிந்தியாவின் மிகப்பெரிய சிகரம்

அ. எவரெஸ்ட்
ஆ. K2
இ.தொட்டபெட்டா
ஈ.ஆனைமுடி

விடை : ஈ ) ஆனைமுடி


2. நிலவரைபடத்தில் பழுப்பு நிறத்தில் காட்டப்படுவது

அ. நதிகள்
ஆ. மலைகள்
இ.பாலைவனம்
ஈ.கடல்

விடை : ஆ . மலைகள்


3. நிலவரைபடத்தில் நீல நிறத்தில் காட்டப்படுவது

அ. நதிகள்
ஆ. மலைகள்
இ.பாலைவனம்
ஈ.கடல்

விடை : ஈ ) கடல்

4. நிலவரைபடத்தில் பச்சை நிறத்தில் காட்டப்படுவது

அ. நதிகள்
ஆ. மலைகள்
இ. பாலைவனம்
ஈ. தாவரம்

விடை : ஈ ) தாவரம்

5. இந்தியாவையும் இலங்கையையும் பிரிப்பது

அ. மலாக்கன் ஜலசந்தி
ஆ. பக்கிங்ஹாம் கால்வாய்
இ. சூயஸ் கால்வாய்
ஈ. பாக் ஜலசந்தி

விடை : ஈ ) பாக் ஜலசந்தி 

6 . முறைக்குறியீடுகள் காட்டும் இயற்கை அமைப்புகளை எழுதவும்.




***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.