9th Tamil Refresher Course Answer key செயல்பாடு 1

9th Tamil Refresher Course Answer key

9th Tamil Refresher Course Answer key. 9th Standard Tamil Refresher Course Topic 1. Answer key 9th Standard, Refresher Course Answer Key planner. 9th Tamil, English, Maths, Science, Social Science Refresher Course day planner Tamil Medium 7 English Medium Download PDF. 
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021 - 2022 செயல்பாடு 1 பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல். 
9th Tamil Refresher Course Answer key

9th Tamil Refresher Course Answer Key for Refresh


வினாக்கள்


1.உரைப்பகுதியில் பழமையான கலையாகக் குறிப்பிடப்படுவது எது?

  •      மண்பாண்டக்கலை

2 ) களிமண்ணால் செய்யப்படும் இசைக் கருவி எது என்பதைத் தெரிவு செய்க.

அ. மத்தளம்
ஆ. கடம்
இ. நாதஸ்வரம்
ஈ. வீணை
விடை : ஆ ) கடம் 

3. வீடுகளில் பயன்படுத்தும் மண்பாண்டங்கள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.

  • குடம் 
  • தோண்டி 
  • கலயம்
  • கடம்
  • மூடி
  • உழக்கு
  • அகல்
  • உண்டியல்
  • அடுப்பு 
  • தொட்டி

4. உடல் நலத்திற்கு மண்பாண்டங்கள் எவ்வகையில் உதவுகின்றன?

  • மண்பாண்டங்களில் சமைத்த உணவு நல்ல சுவையுடன் இருக்கும்.
  • உடல் நலத்திற்கும் நல்லது.
  • மண்பானையில் வைத்த தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும்.

5. பாண்டம் செய்யப் பயன்படும் மண் எங்கிருந்து கிடைக்கிறது?

  • குளங்கள்
  • ஆற்றங்கரைகள் 
  • வயல்வெளிகள்

6. பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.

  • மண்பாண்டக்கலை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.