12th Tamil Refresher Course Answer key Topic 27 காப்பியங்கள்

12th Tamil Refresher Course Answer key 

Topic 27 காப்பியங்கள்

12th Tamil Refresher Course Answer key Topic 27 காப்பியங்கள், 12th Tamil Refresher Course Answer key Topic 27, 12th Tamil Refresher Course Answer key, 12th Standard Refresher Course Answer key, 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner 12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம். கற்றல் - கற்பித்தல் செயல்பாடு  27 காப்பியங்கள்வினாக்களும் விடைகளும்

12th Tamil Refresher Course Answer key

12th Tamil Refresher Course Answer key தலைப்பு 27
  
  • Class: 12 | வகுப்பு - 12 
  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic :  27 காப்பியங்கள்

தலைப்பு  :  27 காப்பியங்கள்

 மதிப்பீடு 


1. காப்பியம் என்றால் என்ன?

    காப்பியம் என்பது செய்யுள் நடையில் அமைந்த கதை பகுதியைக் குறிக்கிறது. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கு பண்பும் அமைந்ததே பெருங்காப்பியம் என்று தண்டியலங்காரம் இலக்கணம் வகுக்கிறது.

2. ஐம்பெருங்காப்பியங்களைக் குறிப்பிடுக.

  • சிலப்பதிகாரம் 
  • மணிமேகலை
  • சீவகசிந்தாமணி 
  • வளையாபதி 
  • குண்டலகேசி

***************************

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.