12th Commerce Refresher Course Answer Key Topic 20 பன்னாட்டு வணிகம் முக்கியத்துவம் - வகைகள்

12th Standard 

Commerce Refresher Course

 Answer Key Tamil Medium 

Topic 20. பன்னாட்டு வணிகம் முக்கியத்துவம் - வகைகள்

12th Commerce Refresher Course  Answer Key Topic 20. பன்னாட்டு வணிகம் முக்கியத்துவம் - வகைகள். 12th Commerce Refresher Course Answer Key Tamil Medium. 12th Commerce Refresher Course Answer Key TM & EM, 12th Refresher Course Answer Key. 12th Standard all subject Refresher Course day planner 2021-2022 Download PDF.

12ம் வகுப்பு வணிகவியல் புத்தாக்கா பயிற்சிக் கட்டகம் 20. பன்னாட்டு வணிகம் முக்கியத்துவம் - வகைகள். வினா விடை கையேடு

12th Commerce Refresher Course Answer Key

12th Commerce Refresher Course Answer Key TM & EM

 12th Commerce Refresher Course Answer Key Topic 20

மதிப்பீட்டு வினா விடைகள்:

1.சரக்கு மற்றும் சேவை வரியின் பொருள் தருக.

  • சரக்கு மற்றும் சேவை என்பது சரக்கு மற்றும் சேவைகள் நகரும் போது விதிக்கப்படும் வரி ஆகும்.
  • இது ஒரு சேருமிடம் சார்ந்து நுகர்வு வரி மற்றும் அளிப்பு சங்கிலியின் ஒவ்வொரு படிநிலையிலும் காட்டப்பட்ட மதிப்பின் மீது வசூலிக்கப்படுகிறது.

2.சரக்கு மற்றும் சேவை வரியின் வகைகளை விளக்குக.

  • CGST
  • SGST
  • UGST
  • IGST

3.சரக்கு மற்றும் சேவை வரி குழுமம் விளக்குக.

  • மத்திய நிதி அமைச்சர் சரக்கு மற்றும் சேவை வரிகளின் குழுமத்தின் தலைவராக இருப்பார்.
  • மத்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் மற்றும் அனைத்து மாநிலங்களின் நிதி
  • மத்திய அரசு 1/3 பங்கு வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளது.
  • மாநில் அரசு பங்கு வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளது.
***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.