10th Social Science Refresher Course Answer key Topic 3 அமெரிக்கப் புரட்சி புரட்சிக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள்

10th Social Science 

Refresher Course Answer key  TM

Topic 3   அமெரிக்கப் புரட்சி புரட்சிக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள்

10th Social Science  Refresher Course Answer key Topic 3 அமெரிக்கப் புரட்சி புரட்சிக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள், 10th Social Science Refresher Course Answer key  TM Topic 3. பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 3, பிரெஞ்சுப் புரட்சி - வினாக்களும் விடைகளும் / 10TH SOCIAL SCIENCE - REFRESHER COURSE MODULE - 3 - QUESTION & ANSWER

  • பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 3
  • பாடம் : 3 - அமெரிக்கப் புரட்சி புரட்சிக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள்

மதிப்பீடு

1. சரியான விடையை தேர்ந்தெடு

1) அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டவர்.

அ) ஜான்வின்திராப்
ஆ) தாமஸ் ஜெபர்சன்
இ) ஜேம்ஸ்டவுன்
ஈ) ஆம்ஸ்டெர்டாம்
விடை : ஆ ) தாமஸ் ஜெபர்சன்

2) வடஅமெரிக்காவில் பியூரிட்டானியர்கள் முதலில் இறங்கிய இடத்தை ------- என அழைத்தனர்.

அ) பிளைமவுத்
ஆ) மாசாசூசட்ஸ்
இ) ஜேம்ஸ்டவுன்
ஈ) ஆம்ஸ்டெர்டாம்
விடை :  அ ) பிளைமவுத் 

2. பொருத்துக.

i ) சக்கரைச் சட்டம்  -  1764
ii) டவுன்ஷென்ட் சட்டம்  -     1767
ii) முத்திரைத்தாள் சட்டம்  -  1765
iv) சகிக்க முடியாத சட்டங்கள் - 1774

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.