Public Exam May 2022 - Question Paper & Answer Keys

 

IMPORTANT LINKS

    TN Text Books New Syllabus 2021-2022



    Kalvi TV Videos 2021-2022

     Kalvi TV New Time Table 2021-022 Click Here  

    TN 12th Supplementary Exam Time Table 2021


    Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
    Whatsapp 8778711260 

    TN 12th Supplementary Exam Time Table 2021

    12th Supplementary Exam Time table - August 2021

    12th Public Exam Time Table 2021 - August

     à®šெய்திக் குà®±ிப்பு
    2020-2021-ஆம் கல்வியாண்டில் à®®ேல்நிலை இரண்டாà®®் ஆண்டு பயின்à®± பள்ளி à®®ாணவர்களுக்கு 19.07.2021 அன்à®±ு தேà®°்வு à®®ுடிவுகள் வெளியிடப்பட்டது. அரசாணை (நிலை) எண். 105, பள்ளிக் கல்வி (à®….தே) துà®±ை, நாள்.12.07.2021-ல், இத்தேà®°்வு à®®ுடிவுகளில் மதிப்பெண் குà®±ைவாக உள்ளதாகக் கருதுà®®் à®®ாணவர்களுக்கு அவர்கள் விà®°ுà®®்பினால் பன்னிà®°ெண்டாà®®் வகுப்பு எழுத்துத் தேà®°்வெà®´ுத வாய்ப்பு வழங்கப்படுà®®் எனத் தெà®°ிவிக்கப்பட்டது.

    à®®ேà®±்குà®±ிப்பிட்ட அரசாணையின் அடிப்படையில், 2020-2021-ஆம் கல்வியாண்டில் à®®ேல்நிலை இரண்டாà®®் ஆண்டு பயின்à®± பள்ளி à®®ாணவர்களுக்கு 19.07.2021 அன்à®±ு வெளியிடப்பட்ட தேà®°்வு à®®ுடிவுகளில் பெà®±்à®± மதிப்பெண் குà®±ைவாக உள்ளதாகக் கருதுà®®் à®®ாணவர்கள், 23.07.2021 à®®ுதல் 27.07.2021 வரையிலான நாட்களில் (25.07.2021 ஞாயிà®±்à®±ுக் கிà®´à®®ை நீà®™்கலாக) காலை 10.00 மணி à®®ுதல் à®®ாலை 5.45 மணிக்குள் கல்வி à®®ாவட்ட வாà®°ியாக à®…à®®ைக்கப்பட்டுள்ள அரசுத் தேà®°்வுத் துà®±ை சேவை à®®ையங்கள் (Service centres) வாயிலாக 2021 à®®ேல்நிலை இரண்டாà®®் ஆண்டு துணைத் தேà®°்வினை எழுத விண்ணப்பிக்க வேண்டுà®®். அவ்வாà®±ு விண்ணப்பிக்குà®®்போது, à®®ாணவர்கள் கட்டாயம் தங்களுக்குà®°ிய அனைத்துப் பாடத்தேà®°்வுகளையுà®®் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டுà®®். அத்தேà®°்வர்கள் குà®±ிப்பிட்ட பாடத்தேà®°்வுகளை மட்டுà®®் எழுதுவதற்கு விண்ணப்பிக்க இயலாது. à®®ேலுà®®், தற்போது எழுதவுள்ள தேà®°்வில் பெறப்படுà®®் மதிப்பெண்களே இறுதியானது.

    à®®ே 2021 à®®ேல்நிலை இரண்டாà®®் ஆண்டு தேà®°்வெà®´ுத விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேà®°்வர்களுà®®் à®®ேà®±்குà®±ிப்பிட்ட நாட்களில் 2021 à®®ேல்நிலை இரண்டாà®®் ஆண்டு துணைத் தேà®°்வெà®´ுத சேவை à®®ையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாà®®்.

    திறப்பு அனுமதித் (தக்கல்) திட்டம் : 
    23.07.2021 à®®ுதல் 27.07.2021 வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறுà®®் தேà®°்வர்கள், சிறப்பு அனுமதித் (தக்கல்) திட்டத்தில் 28.07.2021 அன்à®±ு ஆன்-லைனில் சேவை à®®ையங்கள் à®®ூலம் விண்ணப்பிக்க வேண்டுà®®். (சிறப்பு அனுமதிக் கட்டணம் - à®°ூ.1000/-). 

    அரசுத் தேà®°்வுத் துà®±ை சேவை à®®ையங்கள் மற்à®±ுà®®் தனித்தேà®°்வர்களுக்கான à®…à®±ிவுà®°ைகள்
    கல்வி à®®ாவட்ட வாà®°ியாக à®…à®®ைக்கப்பட்டுள்ள அரசுத் தேà®°்வுத் துà®±ை சேவை à®®ையங்களின் (Government Examinations Service Centres) விவரங்கள் மற்à®±ுà®®் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யுà®®் தனித்தேà®°்வர்களுக்கான தகுதி மற்à®±ுà®®் à®…à®±ிவுà®°ைகள் ஆகியவற்à®±ை www.dge.tn.gov.in என்à®± இணையதளத்தில் விண்ணப்பதாà®°à®°்கள் à®…à®±ிந்து கொள்ளலாà®®். à®®ேலுà®®், இவ்விவரங்களை அனைத்து à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து à®®ாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்à®±ுà®®் அனைத்து அரசுத் தேà®°்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலுà®®் à®…à®±ிந்து கொள்ளலாà®®். தேà®°்வுக்கால அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தேà®°்வுக் கால அட்டவணையின்படி, 2021 à®®ேல்நிலை இரண்டாà®®் ஆண்டு துணைத் தேà®°்வு நடைபெà®±ுà®®்.

    பொதுவான à®…à®±ிவுà®°ைகள்:
    தேà®°்வர்கள் 2021 துணைத் தேà®°்வெà®´ுதுவதற்கு விண்ணப்பிக்க சேவை à®®ையங்களுக்கு வருà®®் பொà®´ுது கட்டாயம் à®®ுகக்கவசம் அணிந்து வரவேண்டுà®®்.
    போதிய சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டுà®®்.



    Post a Comment

    0 Comments