12th Public Exam Latest Update பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படுமா? - முதலமைச்சர் விளக்கம்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படுமா? - முதலமைச்சர் விளக்கம்!

12th Public Exam Latest Update. 

இன்று தமிழக முதல்வர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு தமிழக முதல்வர் அவர்கள் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் பேசி கொண்டுள்ளோம் விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார் மேலும் விவரங்களுக்கு இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள்.

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.