தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா!

தஞ்சாவூர்-11 பள்ளியில் 113 பேருக்கு கொரோனா

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 100 எட்டியுள்ளதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது ஆட்சியர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 
கடந்த 8ஆம் தேதி அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவி ஒருவருக்கு என்று உறுதியாக இருந்த நிலையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் வாயிலாக அப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் 50 பேருக்கு இதுவரை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அப்பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவருக்கு தோற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாணவர்களின் பெற்றோருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 9 பேருக்கு தோற்று கண்டறியப்பட்டுள்ளது இதேபோல.
 மார்ச் 13ஆம் தேதி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு ஆசிரியருக்கும் அதே நாளன்று ஆலத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வகப் பணியாளர்கள் கண்டறியப்பட்டுள்ளது மார்ச் 18ஆம் தேதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருபத்தொரு மாணவர்களுக்கும் 2 ஆசிரியர்களுக்கும் தோற்று கண்டறியப்பட்டுள்ளது தஞ்சை கிருத்துவ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2 ஆசிரியர்கள் 7 மாணவிகளுக்கும் கும்பகோணத்தில் உள்ள சரஸ்வதி பாடசாலையில் 6 மாணவிகள் ஒரு ஆசிரியருக்கும் ஒரத்தநாடு பகுதியில் உள்ள லிட்டிலரோஸ் பள்ளியில் 3 மாணவர்களுக்கு ஒரு நா கண்டறியப்பட்டுள்ளது நிலையில் சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 113 எட்டியுள்ளது ஒரு நாள் பாதிக்கப்பட்ட 5 பள்ளிகளுக்கு இரண்டு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டு அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.