How to download TNPSC new OMR sheet.

How to download TNPSC new OMR sheet.

TNPSC OMR sheet,  TNPSC official OMR sheet,  how to use TNPSC new OMR sheet,  TNPSC released new OMR sheet,  TNPSC new instructions 2020,  download and check new TNPSC OMR sheet.  TNPSC model OMR sheet,  tnpsc new model OMR sheet,  TNPSC Exams 2021 model OMR sheet,  TNPSC model OMR sheet for 2021,  TNPSC model OMR sheet for group 1 group 2 group 2A group 4 exams, omr sheet for tnpsc pdf, tnpsc coding sheet model, tnpsc omr sheet 200 questions pdf download, tnpsc group 4 omr sheet pdf, tnpsc omr sheet pdf 2019, tnusrb omr sheet pdf download, tnpsc omr sheet 100 questions pdf download, omr sheet for tnpsc group 4, tnpsc omr sheet 200 questions pdf download, gsssb omr sheet 200 questions pdf download, tnpsc omr sheet pdf, omr sheet pdf download for practice, 100 question omr sheet pdf, online omr sheet for practice, omr sheet 400 questions pdf, omr sheet pdf 150 questions, omr sheet pdf 180 questions, gsssb omr sheet 200 questions pdf download, tnpsc omr sheet pdf, omr sheet pdf download for practice, 100 question omr sheet pdf, 
online omr sheet for practice, omr sheet 400 questions pdf, omr sheet pdf 150 questions, omr sheet pdf 180 questions, tnpsc omr sheet 200 questions 4 options pdf download, gsssb omr sheet 200 questions pdf download, omr sheet pdf download 100 questions, tnpsc omr sheet pdf, omr sheet 400 questions pdf, omr sheet pdf download for practice, omr sheet pdf 150 questions, omr sheet pdf 180 questions. kerala psc omr sheet pdf download, online omr sheet for practice, bcs omr sheet pdf download, omr sheet for 100 questions, jsc omr sheet pdf, kerala psc omr sheet pdf download, iti omr sheet pdf download, omr sheets, dpe omr sheet pdf, tnpsc group 1 omr sheet pdf, tnpsc omr sheet 200 questions pdf download | tnpsc omr sheet 100 questions pdf download | tnpsc group 4 omr sheet pdf | tnpsc omr sheet download pdf | tnpsc omr sheet pdf 2019 | tnusrb omr sheet pdf download | tnpsc coding sheet model | tamilnadu police exam omr sheet pdf



******************
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

செய்தி வெளியீடு

செய்தி வெளியீட்டு எண்: 51/2020                 நாள்: 22.12.2020

தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் அவர்களது ஒருமுறைப்பதிவு / நிரந்தரப்பதிவில் (ONE TIME REGISTRATION) கட்டாயமாக தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது அதன் அடிப்படையில் இதுவரை தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் விரைவில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இனிவரும் காலங்களில் தேர்வர்கள் தாங்கள் எழுதவிருக்கும் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினைப் பதிவிறக்கம் செய்யும் முன் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்தால் நிரந்தரப்பதிவின் மூலமாக பதிவிறக்கம் செய்ய இயலும் மட்டுமே

விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஒருமுறைப்பதிவு நிரந்தரப்பதிவு வைத்திருக்க அனுமதியில்லை . இருப்பினும் ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட ஒருமுறைப்பதிவு / நிரந்தரப்பதிவு வைத்துள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை தவறுதலாக பதிவுசெய்துள்ளதாக தேர்வாணையத்தைத் தொடர்பு கொண்டு ஏனைய இதர நிரந்தரப் பதிவிற்கு மாற்றம் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வருவதனையும் கருத்தில்கொண்டு அவர்களது விண்ணப்பதாரர்களின் நலனையும் நிரந்தர பதில் இணைத்துள்ள ஆதார் பதிவினை ஒரே ஒருமுறை மட்டுமே இரத்து செய்து தங்களது விருப்பத்திற்கேற்ப ஏனைய நிரந்தரப்பதிவில் இணைப்பதற்கு விண்ணப்பதாரர்கள் வழிவகை ஆதார் செய்யப்பட்டுள்ளது இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் மிகுந்த எண்ணை ஆகையால் கவனத்துடன்
03.01. 2021 அன்று நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த

குடிமைப்பணிகள் தேர்வு-1 (Group-1) முதனிலைத்தேர்வு மற்றும் 09.01.2021 A 10.01.2011 அன்று நடைபெறவுள்ள உதவி இயக்குனர் (தொழில் மற்றும் வணிகம்) தேர்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்குத் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஒருமுறைப்பதிவு / நிரந்தரப்பதிவு மூலம் ஆதார் எண்ணை இணைத்த பிறகே பதிவிறக்கம் செய்ய இயலும்

மேலும் இது குறித்த கூடுதல் விளக்கம் தேவைப்படின் விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002ல் அலுவலக நேரங்களில் (frern 10.00 AM to 5.45 PM) எல்லா வேலை நாட்களில் வரும் 08.01 2021 வரை தொடர்பு கொள்ளவும் மற்றும் தேர்வாணைய மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொண்டு உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்

தேர்வாணைய செய்தி வெளியீடுகளில் ஏற்கெனவே அறிவித்திருந்தவாரு தேர்வாணையத்தால் இனிவரும் காலங்களில் நடத்தப்படவிருக்கும் கொள்குறிவகைத் தேர்வுகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள OMR விடைத்தாள் பல சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள CMR விடைத்தாளின் மாதிரிப் படிவமும் விடைத்தாள் கையாளும் முறை குறித்த விளக்கக் குறும்படமும், தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன தேர்வர்கள் இவ்விடைத்தாளில் இடம்பெற்றுள்ள அறிவுரைகளையும், குறும்படத்தில் இடம்பெற்றுள்ள விளக்கங்களையும் கவனத்துடன் கருத்தில் கொண்டு சரியான முறையில் தேர்வுகளை எதிர்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்

ஆர். சுதன், இ.ஆ.ப தேர்வு


TNPSC OMR sheet,  TNPSC official OMR sheet,  how to use TNPSC new OMR sheet,  TNPSC released new OMR sheet,  TNPSC new instructions 2020,  download and check new TNPSC OMR sheet.  TNPSC model OMR sheet,  tnpsc new model OMR sheet,  TNPSC Exams 2021 model OMR sheet,  TNPSC model OMR sheet for 2021,  TNPSC model OMR sheet for group 1 group 2 group 2A group 4 exams, 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.