Online Application For VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY

கால்நடை மருத்துவ படிப்புகள்

இணையவழி

விண்ணப்ப பதிவு துவங்கியது 

Online Application For VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY

தற்போதைய சூழலில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு

இந்த தகவலை முழுமையாக ஷேர் செய்யுங்கள் கொரோனா பாதிப்பு

காலகட்டத்தில் அவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம் மேலும்

இது போன்ற பல தகவல்களை உடனுக்குடன் பெற நமது வலைதள

உடன் இணைந்து இருங்கள் கல்வி சம்பந்தமான செய்திகளை

உடனுக்குடன் கிடைக்கும்.


கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணையதளம் வாயிலாக

விண்ணப்பிக்கும் நடைமுறை திங்கள்கிழமை (ஆக. 24) முதல்

தொடங்கியுள்ளது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்

பல்கலைக்கழகத் தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி,

ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந் தக் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும்

பராமரிப்பு பட்டப்படிப்பு(பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்), உணவு, கோழியின மற் றும்

பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் (பி.டெக்) பயிற்றுவிக்கப்பட்டு

வருகின்றன.

பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில், இந்தப் படிப்புகளுக்கு மாணவர்

சேர்க்கை நடைபெறுகிறது. 2020 - 21-ஆம் ஆண்டு மாணவர்

சேர்க்கைக்கு www.tanuvas.ac.in மற்றும் www.anuvas.ac.in என்ற இணையதள

முகவரிகளில் விண்ண ப் பிக்கும் நடைமுறை திங்கள்கிழமை முதல்

தொடங்கியுள்ளது வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி மாலை 6 மணி வரை

விண்ணப் பிக்கலாம்

வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு அக்டோபர் 23 ஆம்

மாலை 6 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப் படுகிறது

இணையதள வழியே பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே

கொள்ளப்படும். தொகுப்பேடு, சேர்க்கைத் தகுதி கள்,தேர்வு செய்யப்படும்

முறை உள்ளிட்ட அனைத்து விவரங்கள் ளும் இணையதளத்தில்

பதிவேற்றப்பட்டுள்ளது என கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம்

தெரிவித்துள்ளது

Online Application For VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY

பொதுத்தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு

மாணவர்களுக்கான இலவச ஆன்லைன் தேர்வு நமது வலைதளத்தில்

உள்ளது இந்த இலவச ஆன்லைன் தேர்வை பயன்படுத்திக் கொள்ளுமாறு

மாணவர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் முழு மதிப்பெண்

பெறும் வரை திரும்பத் திரும்ப இந்த இலவச

ஆன்லைன் தேர்வு பயிற்சி செய்து பார்க்கவும் உங்கள் நண்பர்களுக்கும்

தெரியப்படுத்தவும் நன்றி.

TN New Updated Text Book Click Here



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.