Online Application For Arts and Science College 2020

Online Application For Arts and Science College 2020

Class 1 to 12 All Important Single Page Study Materials Click Here 

12th Tamil Memory Poem Unit 1 to 4 Click Here

10th Important Selection Material Click Here


12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (16.07.2020) வெளியானது இதனை தொடர்ந்து உயர்கல்வித்துறை சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 
தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான தேதிகள் அறிவிப்பு.


 வருகின்ற திங்கட்கிழமை முதல் 

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் உயர் கல்வித்துறை அறிவிப்பு .
பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு வருகின்ற திங்கட்கிழமை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
வருகின்ற 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

044-22351041
044-22351015
என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம் அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு.


Class 1 to 12 All Important Single Page Study Materials Click Here 


  • KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  •  தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  •  ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.