Coronavirus vaccine for the first time in India

இந்தியாவில் முதல்முறையாக கொரோனோ வைரஸ்கு தடுப்பு மருந்து 

மான மற்றும் லேசான கொரோனா பாதிப்பு ளுக்கு சிகிச்சை அளிக்க 'பவி பிரவின்' என்ற தடுப்பு மருந்து இந்தியா வில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள் ள். இதன் ஒரு மாத்திரை யின் விலை Rs103
கொரோனா வைர சுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி உலகம் முழுவதும் நடந்து வருகிறது. அதே நேரம் தற்போது பிற உடல் உபாதைகளுக்கு பயன்ப டுத்தும் மருந்துகள் சில கொரோனாவுக்கும் பலன் அளிப்பது குறித்தும் ஆய் வுகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், ஜப்பா வில் குளிர் காய்ச்சலுக்கு தரப்படும், 'ஃபெவிபிரவிர் என்ற மருந்து கொரோனா நோயாளி களுக்கு நல்ல பலனை தருவது நிரூபண மாகி உள்ளது. ஏற்கனவே சீனா, ரஷ்யா போன்ற இம் மருந்து வழங்க அனு ம தி து உள்ளன.
அ த பாலா இந்தியாவில் இந்த மருந்தை மருத்துவம் னை க ள்
கொடுத்து பரிசோதிக்க லாம் என்று இந்திய தலைமை மருந்து கட்டுப் பாட்டாளி அனுமதி அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மும்பையை சேர்ந்த கிளென்மார்க் மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்தியாவின் முதல் முறை யாக 'பெவி பிர வர் மருந்தை அறிமுகம் செய்துள்ளது. 'பெபிப்ளூ என்ற பிராண்ட் பெயரில் வெளியிடப்படும் இது விரைவில் மருத்துவ
னைகள், மருந்தகங்களில் கிடைக்கும். 34 மாத்திரை கள் கொண்ட ஒரு பட் டையின் விலை 73,500
ஒரு மாத்திரையின் (200 IA) விலை <103. “இதை மிதமான, லேசான பாதிப்புள்ள கொரோனா நோயாளி கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்
இந்த மாத்திரை எந்தள வுக்கு பயன் அளிக்கும் என்பது இனி வரும் காலங்களில் தான் தெரி யும்,' என நிபுணர்கள் கூறி யுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.