10th Public exam New Time Table

New public Exam timetable



FlashNews : 10ஆம் வகுப்பு தேர்வு தேதி மீண்டும் மாற்றம் - புதிய தேர்வு அட்டவணை வெளியீடு.

ஜூன் 1ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

15.6.2020       -Tamil
17. 6.2020       -English
19.6.2020       -Maths
22.6.2020       -Science
24.6.2020       -Social science

25 - தொழிற்கல்வி தேர்வுகள்  நடைபெறும்.

விடுபட்ட 11ம் வகுப்பு தேர்வு ஜூன்16,

12ம் வகுப்பு தேர்வு 18 தேதி நடைபெறும்.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.