Public Exam May 2022 - Question Paper & Answer Keys

 

IMPORTANT LINKS

    TN Text Books New Syllabus 2021-2022



    Kalvi TV Videos 2021-2022

     Kalvi TV New Time Table 2021-022 Click Here  

    TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு அறிவிப்பு


    Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
    Whatsapp 8778711260 

    TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் 2020
    தேர்வு அறிவிப்பு

    • ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை-6 
    • பத்திரிக்கை செய்தி அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு பணி தேர்வு சார்ந்த ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    • இணையவழி வாயிலாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் 22.1.2020 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்படுகிறது விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 12.2.2020 மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • தற்போது உள்ள நடைமுறைகளின் படி இணைய வழி வாயிலாக விண்ணப்பிக்கும்போது சான்றிதழ் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டு விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    • எனவே அறிவிக்கையில் முழுமையாக படித்து உரிய விதிகளை தெரிந்து கொண்டு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்திடவும் பணி நாடுகள் அறிவுறுத்தப்படுகிறார்கள் தேர்வு அட்டவணை இறுதி நிலையில் உள்ளதால் எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படnது எனவே உரிய காலத்துக்குள் விண்ணப்பங்களை உரிய விண்ணப்ப கட்டnaங்களுடன் செலுத்தி  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Direct Recruitment for the Post of Lecturers in Government Polytechnic Colleges and Special Institutions. 
    1. Date of Notification 27/11/2019 
    2. Date of Commencement application through Online mode 22/01/2020 
    3.  Last date for submission of application through Online mode 12/02/2020 05:00 p.m 
    4.  Date of Online Computer Based Examination First week of May 2020


    The list of documents should be uploaded in PDF Format 
    while the candidates are filling of the 
    Online application form itself. 


    1.  10th /SSLC Mark Sheet 
    2.  12th / Higher Secondary or its equivalent Mark Sheet
    3.  UG Degree in the appropriate branch of study
    4.  PG Degree in the appropriate branch of study 
    5. M.Phil., Degree 
    6.  Ph.D., Degree
    7.  Community Certificate 
    8.  Proof of claiming Tamil Medium reservation (PSTM) if any
    9.  Disability Certificate ( if applicable) 
    10.  Teaching Experience Certificate 
    11.  No Objection Certificate, if the candidate is Government Servant 
    12.  Last studied Conduct Certificate 
    13. Latest Conduct Certificate from the Responsible person ( after the notification)
    Join our Telegram group click here to Join
    *     KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்
    * தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
    ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை kalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு 
    KALVI IMAYAM  எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
    தேவையற்ற பதிவுகளை நீக்க KALVI IMAYAM வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு.


    Post a Comment

    0 Comments