5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இனி முப்பருவ கல்வித் திட்டம் கிடையாது.
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ தேர்வு முறை கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது. அதன்படி ஜூன் முதல் செப்டம்பர் வரை ஒரு பருவமும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவம் ஜனவரி முதல் மார்ச் வரை மூன்றாம் பருவம் நடைமுறையில் இருந்தது இந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து செய்யப்பட்டது இதனை தொடர்ந்து ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைமுறை இந்த ஆண்டு செயல்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது இதனை அடுத்து அடுத்த ஆண்டு முதல் எட்டாம் வகுப்புக்கு முப்பருவத் திட்டம் செய்யப்படவுள்ளது இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.
 
*     KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
* தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
*  ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை kalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு 
KALVI IMAYAM  எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
* தேவையற்ற பதிவுகளை நீக்க KALVI IMAYAM வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..