குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த குரூப் 4 பணியிடங்களுக்கான காலியாக உள்ள எண்ணிக்கை அறிவிக்கும்போது 6491 என இருந்தது அது தற்போது 9498 அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தரப்பிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


  • Village administrative officer old vacancy 397 new vacancy 607

  • Junior assistant bill collector 4558

  • Typist new vecancy 2734

  • Steno typist grade III new vecancy 994

  • Field surveyor new vacancy 505

  • Draftsman Nil


Join our Telegram group click here to Join
*     KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
* தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
*  ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை kalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு 
KALVI IMAYAM  எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
* தேவையற்ற பதிவுகளை நீக்க KALVI IMAYAM வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.