பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 - கூட்டாஞ்சோறு


பத்தாம் வகுப்பு தமிழ்
இயல் 3 - கூட்டாஞ்சோறு

குறுவினா
1.   விருந்தினரை மகிழ்வித்துத்f; கூறும் முகமன் சொற்களை எழுதுக.


2.   பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய சொற்களில் எழுவாய் உடன் தொடரும் பயனிலைகள் யாவை?
3.   ‘இரட்டிப் பொம்மல் பெறுகுவிர்’ - இத்தொடர் உணர்த்தும் பொருள்களை எழுதுக.
4.   'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக ' எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடர் ஆனது 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடர் ஆகும்?
5.   விருந்தோம்பல் என்றால் என்ன?
6.   இளங்கோவடிகள் உணர்த்தும் பழந்தமிழ் மரபு யாது?
7.   பண்டைய தமிழரின் வழி அனுப்பும் முறை பற்றி எழுதுக.
8.   குடும்பத் தலைவியின் நல்லியல்பு பற்றி எழுதுக.
9.   சிறுபாணாற்றுப்படை பெரும் விருந்து பற்றி எழுதுக.
10. அதிவீரராம பாண்டியர்- குறித்து எழுதுக.
11. காசிக்காண்டம்- குறித்து எழுதுக.
12. “மலைபடுகடாம்"- குறித்து எழுதுக.
13. ஆற்றுப்படை கூறுவது யாது?
14. தொகாநிலைத் தொடர் என்றால் என்ன?
15. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
16. எழுவாய் தொடர் சான்றுடன் விளக்குக.
17. விளித்தொடர்- சான்றுடன் விளக்குக.
18. வினைமுற்றுத் தொடர் விளக்குக.
19. பெயரெச்சத் தொடர் விளக்குக.
20. வினையெச்சத் தொடர் விளக்குக.
21. வேற்றுமைத் தொடர் சான்றுடன் விளக்குக.
22. இடைச்சொல் தொடர் சான்றுடன் விளக்குக.
23. உரிச்சொல் தொடர்- விளக்குக.
24. அடுக்குத்தொடர் என்றால் என்ன? சான்று தருக.
25. உரிச்சொல் தொடர் நான்கு எடுத்துக்காட்டுகள் தருக.

சிறு வினா
26. முல்லை நிலத்தில் இருந்தும் மருத நிலத்தில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள் யாவை?



27. இன்மையிலும் விருந்தோம்பல் பற்றி ,yf;fpaங்கள் கூறுவன யாவை?
28. பழந்தமிழர் எதிர்கொண்ட தன்மையை பாடத்தின் வழி விளக்குக.
29. தமிழர்கள் வாழை இலையில் உணவு பரிமாறும் முறையை எழுதுக.
30. வாழை இலையில் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் யாவை?
31. விருந்தோம்பல் செய்யும் ஒழுக்கமாக காசிக்காண்டம் கூறுவன யாவை?

நெடுவினா
32. ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்கு எங்களையும் கலைஞர்களையும் விரல்களை நோக்கி நெறி படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் வழிகாட்டுதலாக மாறியிருப்பதை எழுதுக.
33. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்த பாட்டினை கோபல்புறத்து மக்கள் கதை பகுதி கொண்டு விவரிக்க.
34. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விரித்து எழுதுக.



Join our Telegram group click here to Join

*     KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்
தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
*  ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை kalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு 
KALVI IMAYAM  எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
தேவையற்ற பதிவுகளை நீக்க KALVI IMAYAM வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.