கனவு ஆசிரியர் , தேன்சிட்டு , புது ஊஞ்சல் - பள்ளிக்கல்வித்துறை இதழ்களில் தங்களது படைப்புகள் வெளிவர வேண்டுமா?

கனவு ஆசிரியர் , தேன்சிட்டு , புது ஊஞ்சல் - பள்ளிக்கல்வித்துறை இதழ்களில் தங்களது படைப்புகள் வெளிவர வேண்டுமா?

குழந்தைகளின் சிறந்த படைப்புகளை அனுப்ப மின்னஞ்சல் முகவரிகள் (Email addresses to send children's best works)...கனவு ஆசிரியர்:


(ஆசிரியர் இதழ்)தேன்சிட்டு: thenchittu@tnschools.gov.in

(6-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு)புது ஊஞ்சல் : Oonjal@tnschools.gov.in

(4, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு)

அன்புள்ள ஆசிரியர்களுக்கு, மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் வகுப்பு குழந்தைகளின் சிறந்த படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.