e-learn Tamil Nadu School Education

  e-learn Tamil Nadu School Education 

TN e learn | Reduced portion | deleted portion | Reduced syllabus | 


தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை சார்பில் இணையவழிக்கல்வி பயிலுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது பாடங்களை படிக்கலாம்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் மாணவர்களின் கற்றல் திறனில் தொய்வு ஏற்படாமல் இருக்க, தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழிக் கற்றலை நடத்தி வருகிறது. இதே போல் தேசிய அளவில் சிபிஎஸ்இ, கேவிஎஸ் பள்ளிகளும், பல்கலைக்கழக கல்லூரிகளும் இணையவழிக் கல்வியை ஊக்கப்படுத்துகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் இணையவழிக்கல்வி மூலம் கற்றலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக www.elearning.tnschools.gov.in என்ற இணைய தளத்தின் வழியே வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க வழிவகை செய்துள்ளது. இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பெற்றோர்கள் மற்றும் மாணாவர்களை கேட்டுக்கொள்ளகிறோம்.

Class 1 to 12 e learn Updated website | Kalvi Tv Videos 


 ******************************************

https e learn tnschools gov in tamil | e-learn tnschools.gov.in app | e learn tnschools gov in download | https elearn tnschools gov in | e learn tnschools gov in veetupalli | e-learn tnschools.gov.in 12th | elearn tnschools.gov.in login | e-learn tnschools.gov.in 10th |10th reduced syllabus, 10th deleted portion tamilnadu state board,10th TN samacheer kalvi reduced syllabus, 10th class samacheer kalvi reduced portion, 10th TAMILNADU Tamil reduced deleted portion, 10th tamil new portion public examination, 10th English new syllabus public examination deleted portion, reduced new portion public examination 10th class,10th social science reduced deleted Portion public exam,10th science reduced syllabus portion, 10th maths reduced new portion, 12th physics deleted portion tamilnadu syllabus, 12th chemistry deleted portion tamilnadu syllabus, 40% reduced portion chemistry deleted portion, 12th accountancy reduced deleted portion tamilnadu syllabus, 12th biology deleted reduced portion tamilnadu syllabus, 11th deleted reduced syllabus,6th kalvi TV videos,6th kalvi TV shows, 7th kalvi TV shows,8th Kalvi TV shows latest,8th kalvi TV shows latest,8th Kalvi TV videos latest,9th kalvi TV shows latest, 9th Kalvi TV videos latest, 10th kalvi TV shows latest, 10th kalvi TV videos latest, 11th kalvi TV shows latest, 11th kalvi TV videos latest, 12th latest Kalvi TV shows, 12th latest kalvi TV videos,

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.