12th Re Exam Starts on July 27th

12th Re Exam Starts on July 27th


12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்ததற்கான தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளன. இறுதிப் பொதுத் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது கொரனோ வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தியபோது இறுதித் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கான மறு வாய்ப்பு வழங்கப்பட்டு அது இரண்டு மூன்று முறை தள்ளிப் போய் வருகின்ற திங்கட்கிழமை 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது அதற்கான முழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பிளஸ்: 2 இறுதித் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கான மது தேர்வு நாளை காலை 27 நடைபெறுகிறது தமிழகத்தில் ஊரடங்கு  பிளஸ் 2 இறுதித் தேர்வு சில மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது அதவட்டி தமிழகம் முழுவதும் நாளை (ஜூலை 27) மறுதேர்வு
நடைபெற உள்ளது. இதில் சுமார் க்கும் மேற்பட்ட வானவர்கள் பங்கேற்கவுள்ளார்.மாணவர்கள் படிக்கும் பானி களிலேயே தேர்வு மையங்கள்
அடைக்கப்பட்டுள்ளன. இது தவிரதேவையுள்ள மாணவர்களின்மட்டும் தேர்வு மையத்துக்கு சென்று வர சிறப்பு போக்கு வரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுப் பணியில் ஈடு படும் ஆசிரியர்களுக்கு கரோண பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தார்

Class 1 to 12 All Important Single Page Study Materials Click Here 


*******************************************************************

10th std All Study Materials click here

11th std All Study Materials click here

12th STD All Study Materials click here

6th to 8th All Study Materials click here

9th STD All Study Materials click here

*********************************************************
  • KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  •  தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  •  ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.