VIT Entrance Examination Starts on July 29th


விஐடி நுழைவுதேர்வு ஜூலை
29ம் தேதி தொடக்கம்

வேலூர் விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு வரும் ஜூலை மாதம் 29ம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து விஐடி பல்கலைக்கழகம் வெளி யிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதா வது:

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் ம் ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு வரும் ஜூலை மாதம் 29ம்

 தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நுழைவுத் தேர்வு நாள் டின் 119 நகரங்களில் நடைபெற உள்ளது.

நுழைவுத் தேர்வின் போது மத்திய, மாநில அரசு அறிவுறுத்திய சமூக இடைவெளி மற் றும் அறிவுரைகள் பின் பற்றி இந்த தேர்வுகள் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

VIT Entrance Examination July
 Beginning on the 29th


 Vellore VIT Entrance Examination will be held on July 29.

 In a statement released by the VIT University in this regard:

 Entrance Examination for VIT University of Vellore will be held on July 29

 The date starts and runs through August 2nd.  The admission day is scheduled to take place in Tin 119 cities.

 These exams will be held after the admission of social gaps and instructions given by the Central and State Government at the entrance examination.

 It was stated as such.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.